RTI ஆர்வலர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஒரு அறிய வாய்ப்பு மற்றும் அழைப்பு.

Views: 189 அன்பார்ந்த நண்பர்களே. நமக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், நமது மாநிலம் நம் கண் முன்னே உரிமை இழந்து, உடைமை இழந்து, மத்திய அரசை நோக்கி கையேந்தி நிற்கிறது. மடி நிறைய கனம் வைத்து இருக்கும் நம்மூர் அரசியல்வாதிகளால், உரிமையை காப்பாற்ற உரக்க குரல் எழுப்ப முடியவில்லை. ஆனால் தேர்தலுக்கு தேர்தல் நமக்கு பணம் கொடுத்து எப்படியோ ஆட்சியை பிடித்து விடுகின்றனர். இதற்கு மேலும் இதை கைகட்டி வேடிக்கை பார்த்தால், நம்மை விட முட்டாள்கள் … Continue reading RTI ஆர்வலர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஒரு அறிய வாய்ப்பு மற்றும் அழைப்பு.